கோவையில் மது விற்பனையகத்திற்கு வந்த மதுப்பான பெட்டிக்குள் இருந்த பாம்பு

கோவையில் மதுபான கடை ஒன்றிற்கு வந்த மதுபெட்டிக்குள் பாம்பு இருந்ததை பார்த்த ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் ஊழியர்களே அந்த பாம்பினை காட்டுப்பகுதிக்குள் கொண்டு சென்று விட்டுள்ளனர்.


கோவை: கோவையில் மதுபான கடை ஒன்றிற்கு வந்த மதுபெட்டிக்குள் பாம்பு இருந்ததை பார்த்த ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

கோவை சரவணம்பட்டியில் தமிழக அரசின் எலைட் மதுபான கடை செயல்பட்டு வருகிறது. இங்கு உயர்ரக மதுபாட்டில்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், நேற்று கடையில் பணியிலிருந்த ஊழியரில் ஒருவர் அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த மதுபான பெட்டியைத் திறந்துள்ளார். அப்போது, பெட்டிக்குள் சாரைப்பாம்பு குட்டி ஒன்று இருந்துள்ளது.

இதனையடுத்து, கடையில் பணிபுரிந்து வந்த ஊழியர்கள் தலைதெறிக்க ஓடியுள்ளனர். அதில் ஒருவர் மட்டும் தைரியமாகப் பெட்டிக்குள் இருந்த பாம்பினை லாவகமாகப் பிடித்துள்ளார்.

பின்னர்,டாஸ்மாக் ஊழியர்களே அந்த பாம்பினை காட்டுப்பகுதிக்குள் கொண்டு சென்று விட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் சற்றுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...