கோவை - பொள்ளாச்சிக்கு கொண்டு சென்ற ஹான்ஸ், குட்கா பறிமுதல்: 3 பேர் கைது

குண்டல் பேட் பகுதியிலிருந்து கோவை- பொள்ளாச்சிக்கு கொண்டு சென்ற 1. 7-டன் ஹான்ஸ் குட்கா குன்னூரில் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 3-பேர் கைது செய்யப்பட்டனர்.



நீலகிரி: குண்டல் பேட் பகுதியிலிருந்து கோவை பொள்ளாச்சிக்குக்கொண்டு சென்ற 1. 7 டன் ஹான்ஸ் குட்கா குன்னூரில் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக3-பேர் கைது செய்யப்பட்டனர்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் லெவல் கிராசிங் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போதுகர்நாடகாவிலிருந்து கோவை மாவட்டத்திற்குப் போதைப் பொருட்கள்கடத்தப்படுவதாகக் கிடைத்த தகவலின் பேரில், லெவல் கிராசிங் பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது வந்த கர்நாடகா லாரியைசோதனை செய்ததில் தேங்காய் மட்டைகளுக்குள் 75-மூட்டைகளில் போதைப் பொருட்கள் இருந்துள்ளது. தொடர்ந்த விசாரணை நடத்திய போலீசார் மைசூரை சேர்ந்த டிரைவர் சுரேஷ், குருராஜ், ராஜா ஆகியோரை கைது செய்தனர்.



இதில் 1. 7 டன் அளவிலான ஹான்ஸ், குட்கா மற்றும் லாரி பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மொத்த வர்த்தக மதிப்பு 8.35 லட்சம் இருக்கும் எனவும் மார்கெட் மதிப்பு பல லட்சங்கள் இருக்கும் எனவும் போலீசார் தெரிவித்தனர்.



Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...