ஜெயலலிதா நினைவு நாள்: பொள்ளாச்சியில் அதிமுகவினர் இன்று அஞ்சலி..!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 5-வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, பொள்ளாச்சியில் அதிமுகவினர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.


கோவை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 5-வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, பொள்ளாச்சியில் அதிமுகவினர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

பொள்ளாச்சி மத்திய பேருந்து நிலையமும், பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் முன்பும் அஇஅதிமுக பொதுச்செயலாளர், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் திருவுருவப் படத்திற்குப் பொள்ளாச்சி நகரக் கழகத்தின் செயலாளர் கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கிருஷ்ணகுமார் அவர்கள் மற்றும் கோவை மாவட்ட அவைத் தலைவர்A.வெங்கடாசலம் அண்ணா அவர்கள் மாலை அணிவித்தும் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள் உடன் K.P சுப்பிரமணியம், ரகுபதி, விஜயகுமார், ஜேம்ஸ் ராஜா, O.K முருகன், PRKகுரு, அதிரடிT.அருணாச்சலம், வடுகை P கனகராஜ்,ம.சுந்தரம், K.T. மார்ட்டின், இரும்பு குரு,தினேஷ், மகேஸ்வரி, தமிழ்ச்செல்வி, சபியா மற்றும் கோவை மாவட்ட கழகநிர்வாகிகள் மற்றும் நகர கழக நிர்வாகிகள் மற்றும் கட்சி தொண்டர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...