கோவையில் பொதுமக்கள் பயன்படுத்தும் வழித்தடத்தை சிலர் சொந்த விசயங்களுக்காக அடைக்க முயல்வதாக மாவட்ட ஆட்சியரிடம் மனு..!

சுமார் 60 ஆண்டுகளாக பொதுமக்கள் பயன்படுத்தி வரும் வழித்தடத்தை சிலர் சொந்த விசயங்களுக்காக அவ்வழிதடத்தை அடைக்க முயல்வதாக மனு அளிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவையில் 60 ஆண்டுகளாக பொதுமக்கள் பயன்படுத்தும் வழித்தடத்தை சிலர் சொந்த விசயங்களுக்காக அவ்வழிதடத்தை அடைக்க முயல்வதாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.



இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது;

சுமார் 60 ஆண்டுகளாக மாச்சம்பாளையம் மதுக்கரை மார்க்கெட் பகுதியில் 20 குடும்பங்கள் வசித்து வருவதாகவும், இங்கு வசிக்கும் குடும்பங்களின் அமைதியை சீர்குலைக்கும் வண்ணம் பாரதி காலனியைச் சேர்ந்த அருணாச்சலம், மூர்த்தி மற்றும் குமரவேல் (கேபிள் பாலு) என்பவர்கள் வழித்தடத்தை அடைக்க முயல்கின்றனர்.

எனவே, பல ஆண்டுகளாக மக்கள் பயன்படுத்தும் வழித்தடத்தை அடைக்க முயலும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மேலும் பொது மக்கள் பயன்படுத்தும் வழித்தடத்தை அடைக்கும் முயற்சிக்கு தடை விதிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனுவை அளித்தனர்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...