திருப்பூரில் சாலை மறியல்: சிஐடியு தொழிற்சங்கத்தினர் கைது..!

திருப்பூர் ரயில் நிலையம் முன்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சிஐடியு இந்தியக் கட்டுமான தொழிலாளர் சம்மேளனத்தினரை காவல்துறையினர் கைது செய்தனர்.



திருப்பூர்: திருப்பூர் ரயில் நிலையம் முன்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சிஐடியு இந்தியக் கட்டுமான தொழிலாளர் சம்மேளனத்தினரை காவல்துறையினர் கைது செய்தனர்.



மத்திய அரசு ஜிஎஸ்டி வரி குறைப்பு போன்ற நடவடிக்கைகள் மூலம் கட்டுமான பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்த வேண்டும், பணப் பயன்களைத் தொழிலாளர் பங்களிப்பு தொகையுடன் இணைக்கக் கூடாது, மாநிலங்களுக்கிடையே புலம்பெயர் தொழிலாளர் சட்டம் 1979-கட்டிடக் கட்டுமான தொழிலாளர் சட்டம் 1996-ஐ நாடு முழுவதும் அமல்படுத்த வேண்டும்.



மாநில அரசு நல வாரிய கூட்டத்தினை இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை கூட்டுவதை உத்தரவாதப்படுத்த வேண்டும், வீடு இல்லாத கட்டுமான தொழிலாளிக்கு இலவச வீடு வழங்கிட வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் ரயில் நிலையம் முன்பாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சிஐடியு இந்தியக் கட்டுமான தொழிலாளர் சம்மேளனத்தினரை காவல்துறையினர் கைது செய்தனர்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...