ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்: இன்ன சென்ட் திவ்யாவுக்கு புதிய பொறுப்பு..!

தமிழக அரசு 3-அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்துள்ளது. அதன்படி, நீலகிரி முன்னாள் ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா திறன் மேம்பாட்டுக் கழக நிர்வாக இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.


கோவை: தமிழக அரசு 3-அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்துள்ளது.

தமிழக முதல்வராக மு.க ஸ்டாலின் கடந்த மே 7ஆம் தேதி பதவி ஏற்றது முதல் ஐ.ஏ.எஸ் ஐ.பி.எஸ் அதிகாரிகள் அவ்வப்போது பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்..

அந்த வகையில், தற்போது தமிழக அரசு 3-அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்துள்ளது. அதன்படி, நீலகிரி முன்னாள் ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா திறன் மேம்பாட்டுக் கழக நிர்வாக இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ஆவின் நிர்வாக இயக்குநராக இருந்த கந்தசாமி பேரிடர் மேலாண்மை வருவாய் நிர்வாக ஆணையர் ஆக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். பேரிடர் மேலாண்மை வருவாய், நிர்வாக ஆணையராக இருந்த சுப்பையன் ஆவின் நிர்வாக (பால் உற்பத்தி & பால் பண்ணை மேம்பாட்டுத்துறை) இயக்குநராக மாற்றப்பட்டுள்ளார்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...