பெண்கள் விடுதியில் விபச்சாரம் நடப்பதாக, சரவணம்பட்டி காவல் நிலையத்திற்கு வந்த ரகசியத் தகவலையடுத்து, திடீர் சோதனையில் விடுதியில் பெண்களை வைத்து விபசாரத்தில் ஈடுபடுத்திய சம்பவம் குறித்து 3-பேரை போலீசார் கைது செய்தனர்.
கோவை: பெண்கள் விடுதியில் விபச்சாரம் நடப்பதாக, சரவணம்பட்டி காவல் நிலையத்திற்கு வந்த ரகசியத் தகவலையடுத்து, திடீர் சோதனையில் விடுதியில் பெண்களை வைத்து விபசாரத்தில் ஈடுபடுத்திய சம்பவம் குறித்து 3-பேரை போலீசார் கைது செய்தனர்.
கோவை சரவணம்பட்டி அடுத்த சின்னவேடம்பட்டி துடியலூர் சாலை சந்திப்பு அருகே ஐஸ்வர்யா மகளிர் விடுதி உள்ளது. இந்த விடுதியைத் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த சிக்கந்தர் பாட்சா என்பவர் நடத்திவருகிறார்.
இந்நிலையில் பெண்கள் விடுதியில் விபச்சாரம் நடப்பதாக, சரவணம்பட்டி காவல் நிலையத்திற்கு வந்த ரகசியத் தகவலையடுத்து, சரவணம்பட்டி காவல் ஆய்வாளர் கந்தசாமி தலைமையில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். சோதனையில், ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்த புத்தேஷ்வர் (28) கோவை போத்தனூர் பகுதியைச் சேர்ந்த ஸ்டீபன் ராஜ் (28) ராமேஸ்வரத்தைச் சேர்ந்த கௌதம் (22) ஆகியோர் விடுதியில் பெண்களை வைத்து விபசாரத்தில் ஈடுபடுத்தியது தெரியவந்தது.
இதனையடுத்து, மூவரையும் கைது செய்த சரவணம்பட்டி காவல்துறையினர் விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயது பெண், டெல்லியைச் சேர்ந்த 26 வயது பெண் மற்றும் 23 வயது பெண் ஆகிய மூவரையும் மீட்டு காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.