கோவை கிணத்துக்கடவு அருகே பொது இடத்தில் மது அருந்திய நபர்கள் மீது வழக்கு பதிவு..!

சிக்கலாம்பாளையம் பேருந்து நிறுத்தத்தில் மது அருந்தி கொண்டிருந்த நபர்கள் மீது வழக்கு பதிவு செய்த போலீசார், அவர்களிடமிருந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.


கோவை: கோவை கிணத்துக்கடவு அருகே சிக்கலாம்பாளையம் பகுதியில் பொது இடத்தில் மது அருந்திய நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு காவல் நிலைய உதவி ஆய்வாளர் அருள்பிரகாஷ் நேற்று இரவு சிக்கலாம்பாளையம் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

அப்போது, சிக்கலாம்பாளையம் பேருந்து நிறுத்தத்தில் மது அருந்தி கொண்டிருந்த நபர்களைப் பிடித்து அவர்களிடமிருந்த மதுபாட்டில்கள் பறிமுதல் செய்ததோடு கிணத்துக்கடவு கண்ணமநாயக்கனூர் பகுதியைச் சேர்ந்த ஜீவா(23) மற்றும் அஜித்(23) ஆகியோர் மீது பொது இடத்தில் மது அருந்தியதாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...