இரண்டு நாள் நடைபெறும் இந்த கருத்தரங்கின் தொடக்க விழா நாளை காலை 10 மணிக்கு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா அரங்கில் நடைபெற உள்ளது.
கோவை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சென்னை சித்த மருத்துவ ஆராய்ச்சி மையம் மற்றும் தேசிய சித்த மருத்துவ நிறுவனம் தமிழக அரசின் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி நிறுவனத்துடன் இணைந்து நடத்தும் தேசிய அளவிலான "தொற்று நோய்களுக்கான சித்த மருத்துவத்தின் வலிமை" எனும் இரண்டு நாள் கருத்தரங்கு (03.12.2021 மற்றும் 04.12.2021) நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வின் தொடக்க விழா காலை 10 மணியளவில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா அரங்கில் நடைபெற உள்ளது.
இதில் எஸ்.ஆர்.எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவன மருத்துவம் மற்றும் உடல்நல அறிவியல் துறை இணைவேந்தர், முனைவர் லெப்டினன்ட் கர்னல் A. ரவிக்குமார் முன்னிலையில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பதிவாளர் மற்றும் செயல் துணைவேந்தர் முனைவர் அசு. கிருட்டிணமூர்த்தி அவர்கள் சிறப்புரை வழங்கவும், இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி நிறுவன இயக்குநர் ஸ்ரீ கணேஷ் இஆப அவர்கள் தலைமையுரை வழங்கவும் இசைந்துள்ளனர்.