வால்பாறையில் தமிழக கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பிறந்த நாள் விழா கொண்டாட்டம்..!

வால்பாறை போஸ்ட் ஆபிஸ் வளாகம் முன்பு கேக் வெட்டி இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.


கோவை: வால்பாறையில் தமிழக கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது,.

கோவை மாவட்டம் வால்பாறையில் தமிழக கல்வித் துறை அமைச்சரும், உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்ற மாநில தலைவருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களின் பிறந்த நாள் முன்னிட்டு வால்பாறை திமுக நகர கழக பொறுப்பாளர் பால்பாண்டி அவர்கள் தலைமையிலும் வால்பாறை நகர உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்ற தலைவர் சதீஸ்குமார் மற்றும் கோவை மாவட்ட உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்ற துணை தலைவர் ரமேஷ் ராஜ், நகர செயலாளர் சிவா முன்னிலையிலும் வால்பாறை போஸ்ட் ஆபிஸ் வளாகம் முன்பு கேக் வெட்டி இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.



இந்த விழாவில் மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் பாஸ்கர், நகர துணை செயலாளர் செந்தில், சவுந்தரபாண்டி, வெங்கடேஷ், ஜெயராம் என்கிற கிருஷ்ணமூர்த்தி, மணிகண்ட பிரபு, ஈகா பொன்னுசாமி, அம்பிகை சுப்பையா, டென்சிங், சூரியபிரபா, பிரியேஸ், சுதாகர் மற்றும் மன்ற நிர்வாகிகள், கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...