கோவை - கோவா இடையே முதல் முறையாக விமானப் போக்குவரத்து சேவை இன்று முதல் துவக்கம்..!

நீண்ட நாள் கோரிக்கையான கோவை- கோவா இடையிலான நேரடி விமான சேவை துவங்கியுள்ளது பயணிகள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கோவை: கோவை - கோவா இடையே முதல் முறையாக விமானப் போக்குவரத்து சேவை இன்று முதல் துவங்கியது.

கோவை விமான நிலையத்தில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் சார்பில் கோவாவிற்கு நேரடி விமான சேவை டிசம்பர் மாதத்தில் துவங்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

அதன்படி, இன்று (டிசம்., 1) அதிகாலை முதல் விமான சேவை திட்டமிட்டபடி துவங்கியது. அதிகாலை 1: 45 மணிக்கு புறப்பட்ட இந்த விமானத்தில் 40 பேர் பயணம் செய்தனர். இந்த விமானம் அதிகாலை 3:05 மணிக்கு கோவா சென்றடைந்தது.

மீண்டும் 3: 35 மணிக்கு கோவாவில் இருந்து புறப்பட்ட விமானத்தில் 66 பயணிகளும் இரண்டு குழந்தைகளும் பயணித்தனர். இந்த விமானம் காலை 5:05 மணிக்கு கோவை வந்தடைந்தது.

நீண்ட நாள் கோரிக்கையான கோவை- கோவா இடையிலான நேரடி விமான சேவை துவங்கியுள்ளது பயணிகள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...