ஆலந்துறை அடுத்த சாடிவயல் சப்பானிமடை தனியார் தோட்டத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வந்த நிலையில், அங்கு முட்புதரைச் சுத்தம் செய்த போது ஆஞ்சநேயர் சிலை கண்டெடுக்கப்பட்டது.
கோவை: பராமரிப்புப் பணிகள் நடைபெற்றபோது முட்புதரில் பழமையான சிலை கண்டெடுக்கப்பட்டது.
கோவை ஆலந்துறை அடுத்த சாடிவயல் சப்பானிமடை தனியார் தோட்டத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வந்த நிலையில் அங்கு முட்புதரைச் சுத்தம் செய்த போது ஆஞ்சநேயர் சிலை கண்டெடுக்கப்பட்டது.
உடனடியாக வருவாய் கோட்டாட்சியருக்குத் தகவல் தரப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் சிலையைக் கைப்பற்றி ஆய்வு செய்து வருகிறார்.