கோவையில் போக்சோ வழக்கில் 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு..!

குற்றம்சாட்டப்பட்ட நாகமுத்துவுக்கு, 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை, 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து சிறப்பு நீதிபதி குலசேகரன் தீர்ப்பளித்தார்.


கோவை: கோவையில் பாலியல் வழக்கில் குற்றவாளிக்கு 20 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து, 'போக்சோ' சிறப்பு நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.

கோவை வெள்ளலூரை சேர்ந்தவர் நாகமுத்து (25) பெயின்டர். மைனர் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக, போத்தனூர் போலீசார், 2019ல் நாகமுத்துவை கைது செய்தனர்.

இந்நிலையில், போக்சோ சட்ட வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரிக்கப்பட்டது. அரசு தரப்பில் வக்கீல் ரஷிதா ஆஜரானார்.

குற்றம்சாட்டப்பட்ட நாகமுத்துவுக்கு, 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை, 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து சிறப்பு நீதிபதி குலசேகரன் தீர்ப்பளித்தார்.

Newsletter

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...

கோவை கல்வீரம்பாளையத்தில் வீட்டுப் பூட்டை உடைத்து 4¾ சவரன் நகைகள் கொள்ளை

கோவை கல்வீரம்பாளையத்தில் வெறிச்சோடிக் கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 4¾ சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொ...