பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம் சார்பாக நடைபெற்ற இரத்ததான முகாம்..!

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம் சார்பாக நடைபெற்ற இரத்ததான முகாமில் 72-யூனிட் இரத்தம் தானமாக அரசு மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது.



கோவை: இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம் சார்பாக நடைபெற்ற இரத்த தான முகாமில் 72-யூனிட் இரத்தம் தானமாக அரசு மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது.



இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியக்குழு மற்றும் அரசு மருத்துவமனை மற்றும் அரசு கல்லூரி சார்பாக சோமையம்பாளையம் பகுதியில் நேற்று (28.11.2021) இரத்ததான முகாம் நடைபெற்றது.



ஒன்றிய தலைவர் கோகுலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாநிலக்குழு உறுப்பினர் பாரதி மற்றும் ஒன்றிய செயலாளர் ந.ராஜா முகாமை துவக்கி வைத்தனர்.



இரத்த தான முகாமை வாழ்த்தி சோமயம்பாளையம் ஊராட்சி தலைவர் கே.பி.ரங்கராஜ், முன்னாள் சோமயம்பாளையம் ஊராட்சி துணை தலைவர் ஆனந்த், வார்டு உறுப்பினர்கள் லட்சுமி, அருள் மற்றும் துரைசாமி வாழ்த்து தெரிவித்தனர். முன்னாள் நிர்வாகிகள் மோகன்ராஜ், கேசவ மணி, முருகன் மற்றும் நாராயணசாமி கலந்து கொண்டனர்.

இறுதியாக சோமையம்பாளையம் கிளை தலைவர் விக்னேஷ் நன்றி தெரிவித்தார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...