கோவை அன்னூர் தெலுங்குபாளையம் பிரிவு அருகே வைக்கப்பட்டுள்ள பெயர் பலகை மற்றும் இரும்புக் கம்பிகள் திருடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
கோவை: கோவை அருகே அன்னூரில் பெயர் பலகை மற்றும் இரும்புக் கம்பிகள் திருடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
கோவை அன்னூர் தெலுங்குபாளையம் பிரிவு அருகே வைக்கப்பட்டுள்ள பெயர் பலகை மற்றும் இரும்புக் கம்பிகள் திருடப்பட்டிருந்தன.
இதுகுறித்து தகவல் அறிந்த அன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதனையடுத்து, போலீசார் விசாரணையில் கவுண்டம்பாளையத்தை சேர்ந்த தேவராஜ் (37), வெள்ளையங்கிரி (39), நல்கட்டி பாளையத்தைச் சேர்ந்த பிரகாஷ் (39) ஆகிய 3 பேரும் அவற்றைத் திருடியது தெரியவந்தது.
இதையடுத்து, போலீசார் 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.