கோவை நவக்கரையில் ரயில் மோதி மூன்று யானைகள் உயிரிழந்துள்ள சம்பவத்தில் யானை கருவுற்று இருப்பது தெரியவந்துள்ளது.
கோவை: கோவையில் ரயில் மோதி உயிரிழந்த பெண் யானையின் வயிற்றில் 3 மாத கரு இருப்பது பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
கோவை நவக்கரையில் ரயில் மோதி மூன்று யானைகள் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், ரயில் மோதி உயிரிழந்த யானையின் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது.
அப்போது, இறந்த பெண் யானையை பிரேதப் பரிசோதனை செய்த போது யானை கருவுற்று இருப்பது தெரியவந்துள்ளது.
இறந்த பெண் யானையின் வயிற்றில் 3 மாத கரு இருப்பது பிரேதப் பரிசோதனையில் தெரியவந்தது. தொடர்ந்து பிரேதப் பரிசோதனை செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றது