கோவையில் 'டாக்ட்' சார்பில் தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை பதிவு முகாம்..!

இந்த முகாமில் ESI இல்லாத குறுந்தொழில் முனைவோர்களிடம் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் குறுந்தொழில் முனைவோர் என முதல் கட்டமாக 300 பேர்களுக்கு நிரந்தர அடையாள அட்டை பதிவு செய்து கொடுக்கப்பட்டது.


கோவை: தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர் டாக்ட் சங்கமும் அமைப்புசாரா தொழிலாளர் நலத்துறையும் இணைந்து மத்திய அரசு கொண்டு வந்துள்ள திட்டத்தின் கீழ் தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை பதிவு செய்வதற்கான சிறப்பு முகாம் இன்று (26.11.2021) இடையர்பாளையத்தில் உள்ள V.R.G.திருமண மஹாலில் இன்று நடைபெற்றது.



'டாக்ட்' சங்கத்தின் மாவட்ட தலைவர் ஜே.ஜேம்ஸ் தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் G.பிரதாப்சேகர் வரவேற்புரை நிகழ்த்தினார். மேலும், நிகழ்ச்சியை துவக்கி வைத்து பயனாளிக்கு அடையாள அட்டை பதிவு செய்து வழங்கினார்.



இந்த நிகழ்ச்சியில் டாக்ட் சங்கத்தின் பொருளாளர் M.லீலாகிருஷ்ணன், துணை தலைவர்கள் P கார்த்திகேயன், S.பாரத்ரவி, மாவட்ட செயலாளர் முருகன் முன்னிலை வகித்தார்.



இந்த நிகழ்ச்சியில் தொழிலாளர் நலத்துறை ஆய்வாளர்கள் கண்ணன் திபாபாரதி, பொன்சத்தியபாமா, அலுவலர் சுரேஷ் பங்கேற்றனர்.



இந்த முகாமில் ESI இல்லாத குறுந்தொழில் முனைவோர்களிடம் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் குறுந்தொழில் முனைவோர் என முதல் கட்டமாக 300 பேர்களுக்கு நிரந்தர அடையாள அட்டை பதிவு செய்து கொடுக்கப்பட்டது.

Newsletter

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...

கோவை கல்வீரம்பாளையத்தில் வீட்டுப் பூட்டை உடைத்து 4¾ சவரன் நகைகள் கொள்ளை

கோவை கல்வீரம்பாளையத்தில் வெறிச்சோடிக் கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 4¾ சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொ...

கோவை கல்லூரி மாணவரை பீர் பாட்டிலால் தாக்கிய கும்பல் - மூவர் கைது

கோவை பீளமேட்டில் கல்லூரி மாணவர் யாசிர் அகமது மற்றும் அவரது நண்பர் ரோஷன் சஞ்சய் மீது 10 பேர் கொண்ட கும்பல் பீர் பாட்டில்க...