கோவையில் 26-மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கல்..!!

மாற்றுத்திறனாளிகளுக்குத் தேசிய அடையாள அட்டை வழங்குவது தொடர்பாகச் சிறப்பு முகாம் நடந்தது. இந்த முகாமில் 26-மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது.


கோவை: மாற்றுத்திறனாளிகளுக்குத் தேசிய அடையாள அட்டை வழங்குவது தொடர்பாகச் சிறப்பு முகாம் நடந்தது. இந்த முகாமில் 26-மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது.

மாற்றுத்திறனாளிகளுக்கு ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு சலுகைகள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில் ஒன்றிய அரசு சார்பில் நாடு முழுவதும் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு நலத் திட்டங்களை எளிதில் கொண்டு சேர்க்கும் வகையிலும், மாற்றுத்திறனாளிகள் குறித்த விவரங்களைச் சேகரிக்கவும், மாற்றுத்திறனாளிகளுக்கு பிரத்தியேக தேசிய அடையாள அட்டை (யு.டி.ஐ.டி. அட்டை) கடந்த 2017-ம் ஆண்டு முதல் வினியோகிக்கப்பட்டு வருகிறது.

இந்த அட்டையைப் பெற இணையதளம் மூலம் மாற்றுத்திறனாளிகள் பதிவு செய்து வருகின்றனர். கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் இதற்கான விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன.

கோவை மாவட்டத்தில் சுமார் 33-ஆயிரம் மாற்றுத்திறனாளிகள் இருக்கும் நிலையில், இவர்களுக்கு யு.டி.ஐ.டி. அட்டை வழங்கும் பணி கோவையில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி மாற்றுத்திறனாளிகளுக்குத் தேசிய அடையாள அட்டை வழங்குவது தொடர்பாகச் சிறப்பு முகாம் நடந்தது. இந்த முகாமில் 26-மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...