கோவையில் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்.!!

விவசாயிகள் முன்வைத்துள்ள கோரிக்கைகளை ஒன்றிய அரசே நிறைவேற்ற வேண்டும் என்று கோவையில் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


கோவை: விவசாயிகள் முன்வைத்துள்ள கோரிக்கைகளை ஒன்றிய அரசே நிறைவேற்ற வேண்டும் என்று கோவையில் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



தலைநகர் டெல்லியில் ஒரு வருடத் தொடர் போராட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுத்த விவசாயிகளுக்கு நன்றி தெரிவித்தும், விவசாயிகள் கூட்டமைப்பு முன்வைத்துள்ள கோரிக்கைகளை உடனடியாக ஒன்றிய அரசு நிறைவேற்ற வலியுறுத்தி கோவையில் இன்று அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவை காந்திபுரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு கோவை மாவட்ட தலைவர் சி.பத்மநாபன் தலைமை தாங்கினார்.



ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள், விவசாயிகளின் போராட்ட வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்தும், மின்சார மசோதாவை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும்.



விவசாயிகள் கூட்டமைப்பு முன்வைத்த கோரிக்கைகளை நிறைவேற்று பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும், கார்ப்ரேட்டுகளுக்கு ஆதரவாகத் தொழிலாளர் சட்டங்களை சுருக்கியுள்ளது என்று அதனைக் கண்டித்தும், பணமயமாக்கள் என்கிற பெயரில் பொதுத்துறை நிறுவனத்தைத் தனியார் மையப்படுத்தும் ஒன்றிய அரசு என்றும், இவை அனைத்தும் போராட்டம் நடத்தியவர்கள் கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.



இதில் திரளானோர் பங்கேற்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...