கோவையில் மதிமுக சார்பில் பிரபாகரன் அவர்களின் 67வது பிறந்த நாள் விழா கொண்டாட்டம்..!

கோவை மாநகர் மாவட்ட செயலாளர் ஆர். ஆர். மோகன்குமார் தலைமையில் இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.


கோவை: கோவை மாநகர் மாவட்ட மதிமுக சார்பில் இன்று சித்தாபுதூரில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் தேசிய தலைவர் பிரபாகரன் அவர்களின் 67வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

மாநகர் மாவட்ட செயலாளர் ஆர் ஆர் மோகன்குமார் தலைமையில் இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.



இந்த நிகழ்ச்சியில் உயர்நிலைக்குழு உறுப்பினர் ஆடிட்டர் அர்ஜுனராஜ், மாநில தேர்தல் பணி துணை செயலாளர் அ சேதுபதி, தொழிற்சங்க தலைவர் மு தியாகராஜன், மாநகர் மாவட்ட துணை செயலாளர்கள் கணபதி செல்வராசு, ஆர் சற்குணம், பகுதிகழக செயலாளர்கள் எஸ் பி வெள்ளிங்கிரி, பொ சு முருகேசன், மு.இராமனாதன், வெ சு சம்பத், பொதுக்குழு உறுப்பினர்கள் பயனீர் தியாகு, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் மு.பாபு, துணை அமைப்பாளர்கள் சி வி தங்கவேலு, கோவை முரளி, நாகராஜ், சின்னு, ஷாஜகன், புலி ஆனந், கோவிந்த சாமி, ரெட்சிவா, சண்முகசுந்தரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...