கோவை நுகர்வோர் நீதிமன்றத்தில் முதல் முறையாக 'லோக் அதாலத்' இன்று நடைப்பெற்றது. இதில் 82-வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டு அதில் 15-வழக்குகளுக்குத் தீர்வு காணப்பட்டது.
கோவை: கோவை நுகர்வோர் நீதிமன்றத்தில் முதல் முறையாக 'லோக் அதாலத்' இன்று நடைப்பெற்றது. இதில் 15 வழக்குகளுக்குக் கிடைத்தது தீர்வு கிடைத்தது.
கோவை மாவட்டத்தில் முதல் முறையாக நுகர்வோர் நீதிமன்றத்தில் இன்று 'லோக் அதாலத்' நடத்தப்பட்டது. கோவை நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி பணியிடம் காலியாக உள்ள காரணத்தால், சேலம் மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி நசீர் அகமது, கோவை மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற உறுப்பினர் எஸ்.சரஸ்வதி உள்ளிட்டோர் வீடியோ கான்பரன்சிங் மூலம் 'லோக் அதாலத்' நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
இன்று நடந்த 'லோக் அதாலத்' மூலம் 82 வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டு அதில் 15 வழக்குகளுக்குத் தீர்வு காணப்பட்டது.
கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் 'லோக் அதாலத்' குறிப்பிட்ட கால இடைவெளியில் நடத்தப்படுவது வழக்கம். ஆனால், கோவை நுகர்வோர் நீதிமன்றத்தில் முதல் முறையாக 'லோக் அதாலத்' நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.