கிணத்துக்கடவு அருகே தேவராயபுரம் பகுதியில் தாறுமாறாக சென்ற 4-லாரிகளுக்கு அபராதம்.!!

கிணத்துக்கடவில் கனரக வாகனங்கள் சாலையில் தாறுமாறாக செல்வதாக பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து, 4 லாரி டிரைவர்களுக்கு, போலீசார் தலா ஆயிரம் ரூபாய் வீதம் மொத்தம் 4 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.


கோவை: கிணத்துக்கடவில் கனரக வாகனங்கள் சாலையில் தாறுமாறாகச் செல்வதாகப் பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து, 4 லாரி டிரைவர்களுக்கு, போலீசார் தலா ஆயிரம் ரூபாய் வீதம் மொத்தம் 4 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.

கிணத்துக்கடவு அருகே உள்ள தேவராயபுரம் பகுதி வழியாகக் கனரக வாகனங்கள் சாலையில் தாறுமாறாகச் செல்வதாகப் பொதுமக்கள் கிணத்துக்கடவு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து கிணத்துக்கடவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் தேவராயபுரம் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட போது அந்த வழியாகத் தாறுமாறாக, அஜாக்கிரதையாக கனரக வாகனங்களை இயக்கி வந்த 4 லாரி டிரைவர்களுக்கு, போலீசார் தலா ஆயிரம் ரூபாய் வீதம் மொத்தம் 4 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.

தொடர்ந்து இந்த பகுதிகள் கனரக வாகனங்கள் கண்காணிக்கப்பட்டும் மீண்டும் வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை மீறி வாகனத்தை இயக்கினால் வாகன ஓட்டிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...