கோவையில் பள்ளி மாணவி உணவில் சாணி பவுடா் கலந்து சாப்பிட்டு தற்கொலை முயற்சி..!

மாணவி தற்கொலை முயற்சி செய்ய அவரை தூண்டியது யார்? என்று பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: கோவை அருகே பள்ளி மாணவி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் தொடா்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சூலூா் அருகே செல்லப்பம்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவி திங்கள்கிழமை வழக்கம்போல பள்ளிக்கு வந்த நிலையில், உணவு இடைவெளியின்போது உணவில் சாணி பவுடா் கலந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதனையறிந்த ஆசிரியா்கள் அவரை அரசூா் பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனைக்குக் கொண்டு சேர்த்தனர். சிகிச்சையின் போது அந்த மாணவி ஒருவரின் பெயரை பலமுறை கூறியதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், மாணவி தற்கொலை முயற்சி செய்ய அவரை தூண்டியது யார்..? என்று பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், பள்ளி நிர்வாகத்தினரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...