கூடலூர் பகுதியில் வீட்டின் சுவரை இடித்து சேதப்படுத்திய காட்டு யானை..! அனைவரும் வேறு அறைக்குள் மாறியதால் உயிர்சேதம் தவிர்ப்பு!

உயிர் சேதம் ஏற்படும் முன் வீடுகளைத் தாக்கி வரும் யானையைப் பிடித்து முதுமலை காப்பகத்தில் பராமரிக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


கூடலூர்: கூடலூர் பகுதியில் வீடுகளைத் தாக்கி வரும் யானையைப் பிடித்து முதுமலை காப்பகத்தில் பராமரிக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.



கூடலூர் வேடன்வயல் பகுதியில் உள்ள முருகதாஸ் என்பவரின் வீட்டை தாக்கிய யானை, வீட்டில் இருந்த அனைவரும் வேறு அறைக்குள் மாறியதால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.

பாடந்துரை செலுக்காடி, மூச்சிகண்டி, சுண்டவயல் பகுதியில் தொடர்ந்து வீட்டை சேதப்படுத்தி வரும் குட்டி அரிசி ராஜா மற்றும் அதனுடன் இருக்கும் யானை கும்கி யானை உதவியுடன் ஒரு வாரத்திற்கு முன் விரட்டிய பின்பு மீண்டும் வந்து இப்பகுதிகளில் உள்ள வீடுகளைச் சேதப்படுத்துவது தொடர் கதையாகியுள்ளது.

இந்த நிலையில், இவ்விரண்டு யானைகளை விரட்டுவதில் எந்த பயனும் இல்லை எனவும் உயிர் சேதம் ஏற்படும் முன் வீடுகளைத் தாக்கி வரும் குறிப்பிட்ட யானையைப் பிடித்து முதுமலை காப்பகத்தில் பராமரிக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...

கோவை கல்வீரம்பாளையத்தில் வீட்டுப் பூட்டை உடைத்து 4¾ சவரன் நகைகள் கொள்ளை

கோவை கல்வீரம்பாளையத்தில் வெறிச்சோடிக் கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 4¾ சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொ...

கோவை கல்லூரி மாணவரை பீர் பாட்டிலால் தாக்கிய கும்பல் - மூவர் கைது

கோவை பீளமேட்டில் கல்லூரி மாணவர் யாசிர் அகமது மற்றும் அவரது நண்பர் ரோஷன் சஞ்சய் மீது 10 பேர் கொண்ட கும்பல் பீர் பாட்டில்க...