கோவையில் தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறையில் பணிக்கான நேர்காணல்

கோவை: தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறையில் அலுவலக உதவியாளர் பணிக்கான நேர்காணல் 26ம் தேதி முதல் 30ம் தேதி வரை 5 நாட்கள் சித்தாப்புதுார், மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் காலை, 9:00 - மதியம், 1:00; மதியம், 2:00 - மாலை, 6:00 மணி வரை இருபிரிவாக நடைபெற்று வருகிறது. 



தமிழகம் முழுவதும் நடைபெறும் இந்த நேர்காணலில் ஒருபகுதியாக கோவை, ஈரோடு, திருப்பூர் மற்றும் உதகை ஆகிய நன்கு மாவட்டங்களில் இன்றுவரை 1500க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். இப்பணிக்கு எட்டாம் பகுப்பு தேர்ச்சி பெற்று வயது வரம்பு 30 முதல் 35 வயதிற்குள் இருக்கவேண்டும் மேலும் சைக்கிள் ஓட்டத் தெரிந்தவர்களாக இருக்க வேண்டும்.



Newsletter

மேட்டுப்பாளையம் தொகுதி அதிருப்திக்குப் பிறகு ராஜினாமா: திமுக T R சண்முகசுந்தரம் தனியாக போட்டி?

குடும்ப சூழ்நிலை மற்றும் பணி சுமை காரணமாக திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் பதவியிலிருந்தும் கட்சியிலிருந்தும் TR சண்முகச...

கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக வேட்பாளர் கனிமொழி வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கனிமொழி, சனிக்கிழமை கோட்டாட்சியர் வ...

கோவை வடக்கில் போட்டியிடும் வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி பதிவு

பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், கோவை வடக்கு தொகுதியில் போட்டியிட வாய்ப்பளித்த கட்சித் தலைவர்களுக்கு நன்ற...

100 சதவீத வாக்குப்பதிவுக்காக கோவையில் மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வு வாகன பேரணி

கோவையில் சட்டமன்றத் தேர்தலுக்கான 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வு வாகன பேரணி மேற்கொண...

கோவையில் ஓய்வு பெற்ற தாசில்தாரிடம் தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸ் என்ற பெயரில் ரூ.45.50 லட்சம் டிஜிட்டல் மோசடி

கோவை சீரநாயக்கன்பாளையத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற தாசில்தார் குணசேகரன் (70) லக்னோ தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸ் என்று கூற...

கோவை கவுண்டம்பாளையம் தொகுதி: தவெக வேட்பாளர் கனிமொழி தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி தவெக வேட்பாளர் கனிமொழி நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் கடைகள், பெட்ரோல் பங்குகளுக்...