மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ரூ.53-லட்சம் உண்டியல் காணிக்கை.!!

கோவை மருதமலை சுப்பிரமணிய சாமி கோவிலில் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை ரூ.53-லட்சம் இருந்தது. பொது உண்டியல் எண்ணி முடிப்பதற்குள் இரவு நேரமாகி விட்டதால், திருப்பணி, அன்னதானம், கோசாலை உண்டியல்கள் எண்ணப்படவில்லை.


கோவை: கோவை மருதமலை சுப்பிரமணிய சாமி கோவிலில் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை 53.50 லட்சம் இருந்தது.

வடவள்ளிமருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் உண்டியலில், 53.50 லட்சம் ரூபாய் காணிக்கையாக இருந்தது.

மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், உண்டியல் எண்ணிக்கை நேற்று முன்தினம் நடந்தது. இதில், பொது உண்டியலில், 53 லட்சத்து, 50 ஆயிரத்து, 784 ரூபாயும், 134 கிராம் தங்கமும், 2,890 கிராம் வெள்ளியும் இருந்தது. உண்டியல் எண்ணிக்கையை, மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் உதவி ஆணையர் ஹர்ஷினி, மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் துணை ஆணையர் (பொ) விமலா ஆகியோர் மேற்பார்வையிட்டனர்.

பழனி பக்தர்கள் பேரவையினர், உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர். பொது உண்டியல் எண்ணி முடிப்பதற்குள் இரவு நேரமாகி விட்டதால், திருப்பணி, அன்னதானம், கோசாலை உண்டியல்கள் எண்ணப்படவில்லை.

Newsletter

கோவை கல்வீரம்பாளையத்தில் வீட்டுப் பூட்டை உடைத்து 4¾ சவரன் நகைகள் கொள்ளை

கோவை கல்வீரம்பாளையத்தில் வெறிச்சோடிக் கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 4¾ சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொ...

கோவை கல்லூரி மாணவரை பீர் பாட்டிலால் தாக்கிய கும்பல் - மூவர் கைது

கோவை பீளமேட்டில் கல்லூரி மாணவர் யாசிர் அகமது மற்றும் அவரது நண்பர் ரோஷன் சஞ்சய் மீது 10 பேர் கொண்ட கும்பல் பீர் பாட்டில்க...

நான்கு நாட்களில் சிறுவாணி அணையில் நீர்மட்டம் ஏறத்தாழ 2.5 அடி உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், சிறுவாணி அணையின் நீர்மட்டம் ஜூலை 28ல் 20.27 அடியிலிருந்த...

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...