திருப்பூரில் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்.!!

மாணவர்களின் எதிர்கால நலன்கருதி, கல்லூரி நிலத்தை விளையாட்டுத்துறைக்கு வழங்கும் முடிவைக் கைவிட வேண்டுமென, சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: மாணவர்களின் எதிர்கால நலன்கருதி, கல்லூரி நிலத்தை விளையாட்டுத்துறைக்கு வழங்கும் முடிவைக் கைவிட வேண்டுமென, சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர், சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி வளாகத்தில், 12 ஏக்கர் பரப்பளவில், திறந்தவெளி விளையாட்டு மைதானம் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. நிலம் எடுக்கும் முடிவைக் கைவிட வேண்டுமென, மாணவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி வளாகத்தில், உள் விளையாட்டு அரங்கு கட்டிய பின், 31 ஏக்கர் மட்டுமே உள்ளது. மொத்தம், 15 ஏக்கரில், கட்டடங்கள் உள்ளன.ஐந்து ஏக்கரில் மரம் வளர்க்கிறோம். எட்டு ஏக்கரில் மைதானம் அமைந்துள்ளது. கல்லூரி ஆட்சி மன்றக்குழு, நிலத்தை எடுக்க அனுமதிக்க முடியாத தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.



நூலகம், ஆய்வகம் உள்ளிட்ட வசதி செய்ய அனுமதி கிடைத்துள்ளது. கூடுதலாக, 20 வகுப்பறை அரசு அனுமதி வழங்கியுள்ளது. கல்லூரி தேவைக்கு இடப்பற்றாக்குறையாக இருக்கும் போது, 12 ஏக்கர் நிலம் எடுக்கும் முடிவைக் கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி கல்லூரி முன்பு 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Newsletter

கோவை கல்வீரம்பாளையத்தில் வீட்டுப் பூட்டை உடைத்து 4¾ சவரன் நகைகள் கொள்ளை

கோவை கல்வீரம்பாளையத்தில் வெறிச்சோடிக் கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 4¾ சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொ...

கோவை கல்லூரி மாணவரை பீர் பாட்டிலால் தாக்கிய கும்பல் - மூவர் கைது

கோவை பீளமேட்டில் கல்லூரி மாணவர் யாசிர் அகமது மற்றும் அவரது நண்பர் ரோஷன் சஞ்சய் மீது 10 பேர் கொண்ட கும்பல் பீர் பாட்டில்க...

நான்கு நாட்களில் சிறுவாணி அணையில் நீர்மட்டம் ஏறத்தாழ 2.5 அடி உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், சிறுவாணி அணையின் நீர்மட்டம் ஜூலை 28ல் 20.27 அடியிலிருந்த...

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...