சமூக நீதிக்கட்சி சார்பில் மனுதர்ம எதிர்ப்பு போராளி செகுடந்தாளி முருகேசன் வீரவணக்க நினைவேந்தல் பேரணி மாநில தலைவர் பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது.
கோவை: செகுடந்தாளி முருகேசன் வீரவணக்க நினைவேந்தல் பேரணி. மாநில தலைவர் பன்னீர்செல்வம் பங்கேற்பு.

சமூக நீதிக்கட்சி சார்பில் மனுதர்ம எதிர்ப்பு போராளி செகுடந்தாளி முருகேசன் அவர்களின் வீரவணக்க நினைவேந்தல் பேரணி மாநில தலைவர் பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது.

சமூக நீதிக் கட்சியைச் சேர்ந்த தொண்டர்கள் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் ஒன்றாகச் சேர்ந்து பேரணியாக நடந்து சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

நிகழ்ச்சியில் பொதுச்செயலாளர் வெள்ளமடை நாகராஜன், அவைத்தலைவர் சத்தி.ராசேந்திரன் மாவட்டச்செயலாளர்கள் புரட்சி பாலு, தெக்கலூர் ஆறுச்சாமி, பல்லடம் தாலுகா செயலாளர் பழனிச்சாமி, திருப்பூர் மாவட்ட துணை தலைவர் பல்லடம் முருகன், ஈரோடு மாவட்ட நம்பியூர் ஒன்றிய செயலாளர் சேகர், தொழிற்சங்க தலைவர் பட்டேல் பாலு, சூலூர் ஒன்றிய செயலாளர் வடுகபாளையம் வடிவேல், ஆட்டோ சங்க நிர்வாகிகள் கண்ணன், வடிவேல், பிரகாஷ், பெ.நா.பாளையம் ஒன்றிய நிர்வாகிகள் நாகபாலு, சிவாஜி மதுக்கரை ஒன்றிய இளைஞரணி செயலாளர் பாலசந்தர் மற்றும் திரளான தோழர்கள் பங்கேற்றனர்.