கார்த்திகை தீப விழாவுக்கு இன்னும் இரண்டு தினங்களே உள்ள நிலையில், அகல் விளக்குகள் விற்பனை மந்தமாகவே இருப்பதாக விற்பனையாளர்கள் தெரிவித்தனர்.
கோவை: கோவை கிணத்துக்கடவில் கார்த்திகை தீப விழாவை முன்னிட்டு அகல் விளக்குகள் விற்பனை தொடங்கப்பட்டுள்ளது.
வரும் நவம்பர் 19 தேதி, வெள்ளிக்கிழமை கார்த்திகை தீபம் விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி வீடுகளில் மற்றும் கோவில்களில் தீபங்கள் ஏற்றுவதற்கான அகல் விளக்குகள் விற்பனை தொடங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கோவை மாவட்டம் கிணத்துக்கடவு புதிய பேருந்து நிலையம் முன்பு மண்பாண்ட தொழிலாளர்கள் உற்பத்தி செய்த அகல் விளக்குகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.
விதவிதமாக வைக்கப்பட்டுள்ள அகல் விளக்குகள் இரண்டு ரூபாயிலிருந்து 50 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.