கோவையில் சற்று மனநலம் பாதிக்கப்பட்ட இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த சிறுவன் கைது.

கோவையில் மனநலம் பாதிக்கப்பட்ட 20 வயதுடைய இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த பழனியை சேர்ந்த சிறுவனை குனியமுத்தூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Coimbatore: பழநியை சேர்ந்த சிறுவன் ஒருவன் கோவையில் வீட்டை பழுது பார்க்கும் வேலைக்காக வந்துள்ளன. இந்த நிலையில், வீட்டின் உரிமையாளர்கள். திருமண நிகழ்ச்சிக்காக வெளியே சென்றுள்ளனர். இதை சாதகமாக பயன்படுத்திய அந்த சிறுவன், சற்று மன நலம் பாதித்த வீட்டின் உரிமையாளர் பெண்ணை பணிக்கு உதவிக்கு அழைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

வீட்டிற்கு வந்த பெற்றோரிடம் பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த தகவலின் அடிப்படையில், பெற்றோர் கோவை குனியமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில், வழக்கு பதிவு செய்த போலீசார் அந்த சிறுவனை சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை கல்வீரம்பாளையத்தில் வீட்டுப் பூட்டை உடைத்து 4¾ சவரன் நகைகள் கொள்ளை

கோவை கல்வீரம்பாளையத்தில் வெறிச்சோடிக் கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 4¾ சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொ...

கோவை கல்லூரி மாணவரை பீர் பாட்டிலால் தாக்கிய கும்பல் - மூவர் கைது

கோவை பீளமேட்டில் கல்லூரி மாணவர் யாசிர் அகமது மற்றும் அவரது நண்பர் ரோஷன் சஞ்சய் மீது 10 பேர் கொண்ட கும்பல் பீர் பாட்டில்க...

நான்கு நாட்களில் சிறுவாணி அணையில் நீர்மட்டம் ஏறத்தாழ 2.5 அடி உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், சிறுவாணி அணையின் நீர்மட்டம் ஜூலை 28ல் 20.27 அடியிலிருந்த...

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...