கோவையில் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு எதிரொலி... மக்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும்.!!

இருமல், தலைவலி, காய்ச்சல் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகும் படி பொதுமக்களை மாநகராட்சி கேட்டுக்கொண்டுள்ளது. மாநகராட்சி பகுதிகளில் தினம்தோறும் 64-சிறப்பு மருத்துவ முகாம்கள் இதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


கோவை: இருமல், தலைவலி, காய்ச்சல் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகும் படியும் பொதுமக்களை மாநகராட்சி கேட்டுக்கொண்டுள்ளது. மாநகராட்சி பகுதிகளில் தினம்தோறும் 64-சிறப்பு மருத்துவ முகாம்கள் இதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து மாநகராட்சி பொதுமக்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில் கோவை மாவட்டத்தில் இருவருக்குப் பன்றிக்காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் வீட்டை விட்டு வெளியே வரும்போது முகக்கவசம் அணிந்து பாதுகாப்பாகச் செல்லும்படி கோவை மாநகராட்சி பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

வீட்டைத் தூய்மையாக வைத்திருங்கள். கைகளை அடிக்கடி கழுவுங்கள். இருமல், தலைவலி, காய்ச்சல் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகும் படியும் பொதுமக்களை மாநகராட்சி கேட்டுக்கொண்டுள்ளது.

மாநகராட்சி பகுதிகளில் தினம்தோறும் 64-சிறப்பு மருத்துவ முகாம்கள் இதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

Newsletter

பருத்தி விவசாயிகளைப் போல நூற்பாலைத் துறையினரையும் மத்திய அரசு பாதுகாக்க வேண்டும்: RTF கூட்டமைப்பு வலியுறுத்தல்

பருத்தி விவசாயிகளின் நலனை பாதுகாப்பதில் மத்திய அரசு காட்டும் அக்கறையைப் போலவே, நூற்பாலைத் தொழில்துறையினரின் நலனையும் பாத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...