கருமத்தம்பட்டியில் 'பாய்ஸ் அண்ட் கேர்ள்ஸ் கிளப்' துவக்கி வைத்து அறிவுரை.!

கருமத்தம்பட்டியில் பாய்ஸ் அண்ட் கேர்ள்ஸ் கிளப் துவக்கி வைத்து கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் அறிவுரை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.


கோவை: கருமத்தம்பட்டியில் பாய்ஸ் அண்ட் கேர்ள்ஸ் கிளப் துவக்கி வைத்து மாவட்ட எஸ்பி செல்வநாகரத்தினம் அறிவுரை வழங்கினார்.



கருமத்தம்பட்டி உட்கோட்டத்தில் Police Boys & Girls Club துவங்கி வைத்தும், குழந்தைகளுக்கு அறிவுரை வழங்கிய கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் அவர்கள் இன்று கருமத்தம்பட்டி உட்கோட்டத்தில், சூலூர் காவல் நிலையத்தில் சிறுவர் மற்றும் சிறுமியருக்கான Boy's& Girl's Club- ஐ துவங்கி வைத்தார்.



இந்நிகழ்ச்சியில் கருமத்தம்பட்டி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் ஆனந்த ஆரோக்கியராஜ் காவல் ஆய்வாளர் மாதையன் சார்பு ஆய்வாளர்கள் மற்றும் காவலர்களும் கலந்து கொண்டனர்.



இந்த நிகழ்ச்சியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குழந்தைகள் மற்றும் குழந்தைகளின் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.

அவர்களிடம் காவல் கண்காணிப்பாளர் அவர்கள் Boys & Girls Club-ன் நன்மைகள் பற்றியும் அதில் உறுப்பினர் ஆவதற்கு உரிய விதிமுறைகளைப் பற்றியும், Boys&Girls Club-ஐ கண்காணிப்பதற்கு *Scout Master, Care Taker(girls) நியமிக்கப்பட்டுள்ள அதையும் கேட்டறிந்தார்.

மேலும் அங்கு குழந்தைகள் விளையாடுவதற்கான உள் மற்றும் வெளி விளையாட்டுப் பொருட்களும், அறிவை வளர்த்துக் கொள்வதற்கு புத்தகங்கள் அடங்கிய நூலகம் உள்ளது.



உடற்பயிற்சி மற்றும் தற்காப்புக் கலைகளும் கற்றுத்தரப்படுகிறது. அதனைத் தொடர்ந்து சிறுவர் மற்றும் சிறுமியர்களுக்கு நோட்டுப் புத்தகம் அடங்கிய பரிசுகளையும் வழங்கினார்.

Newsletter

கோவை கல்வீரம்பாளையத்தில் வீட்டுப் பூட்டை உடைத்து 4¾ சவரன் நகைகள் கொள்ளை

கோவை கல்வீரம்பாளையத்தில் வெறிச்சோடிக் கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 4¾ சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொ...

கோவை கல்லூரி மாணவரை பீர் பாட்டிலால் தாக்கிய கும்பல் - மூவர் கைது

கோவை பீளமேட்டில் கல்லூரி மாணவர் யாசிர் அகமது மற்றும் அவரது நண்பர் ரோஷன் சஞ்சய் மீது 10 பேர் கொண்ட கும்பல் பீர் பாட்டில்க...

நான்கு நாட்களில் சிறுவாணி அணையில் நீர்மட்டம் ஏறத்தாழ 2.5 அடி உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், சிறுவாணி அணையின் நீர்மட்டம் ஜூலை 28ல் 20.27 அடியிலிருந்த...

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...