கோவை மதுக்கரை பகுதியில் வடிகால் மற்றும் தார் சாலை அமைக்கும் பணிகளை எம்.எல்.ஏ தாமோதரன் நேரில் ஆய்வு..!

இந்த ஆய்வின்போது மதுக்கரை நகர அதிமுக செயலாளர் சண்முகராஜா, ஜோசப், வினோத் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.


கோவை: கோவை மதுக்கரை ராமன்ணன் தோட்டம் பகுதியில் வடிகால் மற்றும் தார் சாலை அமைக்கும் பணிகளை எம்.எல்.ஏ தாமோதரன் நேரில் ஆய்வு செய்தார்.

கோவை மதுக்கரை ராமன்ணன் தோட்டப் பகுதியில் கடந்த அதிமுக ஆட்சியில் வடிகால் வசதி மற்றும் தார் சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது.

பின்னர் திமுக ஆட்சியில் கடந்த 6 மாதமாக அந்த பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, நிறுத்தப்பட்ட பணிகளை தற்போது தொடங்கப்பட்டுள்ளது.



இந்த நிலையில், இப்பணிகளை இன்று கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் தாமோதரன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் பணிகளை விரைந்து முடிக்கவும் கேட்டுக்கொண்டார்.

இதில் மதுக்கரை நகர அதிமுக செயலாளர் சண்முகராஜா, ஜோசப், வினோத் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Newsletter

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...

புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங...

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 28.54 அடியாகவும், திருமூர்த்தி அணை 35.44 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...