கிணத்துக்கடவு பகுதியில் அளவுக்கு அதிகமாக பாரம் ஏற்றி வந்த 2 லாரிகளுக்கு அபராதம்..!

சிக்கலாம்பாளையம் பகுதியில் அளவுக்கு அதிகமாக பாரம் ஏற்றி வந்த 2 லாரிகளுக்கு அபராதமாக ரூ. 40 ஆயிரம் விதிக்கப்பட்டது.


கோவை: கோவை கிணத்துக்கடவு சிக்கலாம்பாளையம் பகுதியில் அளவுக்கு அதிகமாக பாரம் ஏற்றி வந்த 2 லாரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

கிணத்துக்கடவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருள்பிரகாஷ் கிணத்துக்கடவு அடுத்துள்ள சிக்கலாம்பாளையத்தில் இருந்து வீரப்பகவுண்டனூர் செல்லும் ரோட்டில் வாகன தணிக்கையில் இன்று ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

அப்போது, அந்த வழியாக வந்த 2 லாரிகளை சோதனையிட்டு ஆய்வு செய்ததில், அந்த லாரிகளில் அளவுக்கு அதிகமாக பாரம் ஏற்றி வந்தது தெரியவந்தது.

இதனையடுத்து, 2 லாரிகளுக்கும், 40 ஆயிரத்து 40 ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டது. லாரி உரிமையாளர்கள் அபராத தொகையை காவல் நிலையத்தில் செலுத்தியதும் லாரி உரிமையாளர்களிடம் லாரிகள் ஒப்படைக்கப்பட்டது.

Newsletter

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...

புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங...

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 28.54 அடியாகவும், திருமூர்த்தி அணை 35.44 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...