கோவையில் 68-வது கூட்டுறவு வார விழா கொண்டாட்டம்!

68-வது கூட்டுறவு வார விழாவையொட்டி, கூட்டுறவுத் துறை மற்றும் சங்க பணியாளர்கள், கூட்டுறவு மேலாண்மை நிலைய மாணவ-மாணவியருக்கான பேச்சு போட்டி மற்றும் கட்டுரைப் போட்டி ராமலிங்கம் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் நடைபெற்றது.


கோவை: கோவை மாவட்டத்தில் 68வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா கொண்டாடப்பட்டது.

இதன் ஒருபகுதியாக, கூட்டுறவுத் துறை மற்றும் சங்க பணியாளர்கள், கூட்டுறவு மேலாண்மை நிலைய மாணவ மாணவியருக்கான பேச்சு போட்டி மற்றும் கட்டுரைப் போட்டி கோவை ராமலிங்கம் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், கோவை மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் பார்த்திபன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். கோவை ராமலிங்கம் கூட்டுறவு மேலாண்மை நிலைய முதல்வர் ஸ்ரீதர், கூட்டுறவு சார்பதிவாளர்கள் முத்துக்குமார், கிருபாகரன், பாரதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

பருத்தி விவசாயிகளைப் போல நூற்பாலைத் துறையினரையும் மத்திய அரசு பாதுகாக்க வேண்டும்: RTF கூட்டமைப்பு வலியுறுத்தல்

பருத்தி விவசாயிகளின் நலனை பாதுகாப்பதில் மத்திய அரசு காட்டும் அக்கறையைப் போலவே, நூற்பாலைத் தொழில்துறையினரின் நலனையும் பாத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...