திருப்பூரில் வீட்டுமனைப்பட்டா ஒதுக்கீடு செய்யப்பட்டதாக கூறி 2 ஆயிரம் ரூபாய் பணம் பறித்த வழக்கில் ஒருவர் கைது..!

தலைமறைவான செவந்தாம்பாளையம் கிராம நிர்வாக அலுவலகத்தில் தினக்கூலியாக பணியாற்றி வந்த ரமேஷ் என்பவரை தேடி வருகின்றனர்.


திருப்பூர்: திருப்பூரில் வீட்டுமனைப்பட்டா ஒதுக்கீடு செய்யப்பட்டதாக கூறி 2 ஆயிரம் ரூபாய் பணம் பறித்த வழக்கில் ஒருவரை கைது செய்த போலீசார் மற்றொருவரை தேடி வருகின்றனர்.



திருப்பூர் பெரியார் காலனியை சேர்ந்தவர் மதனா, அவரது கணவர் முருகன் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார்.



இந்நிலையில், மதனாவை தொலைபேசியில் தொடர்பு கொண்ட நபர்கள், வீட்டுமனைப்பட்டா கேட்டு திருப்பூர் மாவட்ட மதனாவை வரவழைத்து ஆட்சியர் அலுவலகத்தில் கொடுத்த விண்ணப்பத்தின்படி, வீட்டுமனைப்பட்ட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறி, 2 ஆயிரம் ரூபாய் பணத்தை பெற்றுக் கொண்டு ஏமாற்றிய வழக்கில் திருப்பூர் சூசையாபுரம் பகுதியைச் சேர்ந்த ஜான் பீட்டர் என்பவரை திருப்பூர் வடக்கு போலீசார் கைது செய்தனர்.

மேலும், தலைமறைவான செவந்தாம்பாளையம் கிராம நிர்வாக அலுவலகத்தில் தினக்கூலியாக பணியாற்றி வந்த ரமேஷ் என்பவரை தேடி வருகின்றனர்.

Newsletter

Katta Ravi Teja IAS to Assume Charge as New Coimbatore Corporation Commissioner Tomorrow

Katta Ravi Teja, IAS, who has been appointed as the new Commissioner of the Coimbatore City Municipal Corporation, will...

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக கட்டா ரவி தேஜா ஐஏஎஸ் நாளை பொறுப்பேற்பு

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ள கட்டா ரவி தேஜா, ஐஏஎஸ், நாளை (ஜூன் 3) காலை 10.30 மணிக்கு மாநகராட்ச...

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு கோரிய மனு; இந்து மக்கள் கட்சிக்கு கடும் கண்டனம்.

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி இந்து மக்கள் கட்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளதை இந்திய ஜனநாயக வ...

பருத்தி விவசாயிகளைப் போல நூற்பாலைத் துறையினரையும் மத்திய அரசு பாதுகாக்க வேண்டும்: RTF கூட்டமைப்பு வலியுறுத்தல்

பருத்தி விவசாயிகளின் நலனை பாதுகாப்பதில் மத்திய அரசு காட்டும் அக்கறையைப் போலவே, நூற்பாலைத் தொழில்துறையினரின் நலனையும் பாத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...