திமுக ஆட்சி அமைந்த பின் தேவையின்றி சில மாற்றங்களை ஏற்படுத்தி தேர்தல் வரையறை அறிவிக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளனர்.
கோவை: 2019 வரையறை படி தேர்தல் நடத்த வேண்டும் என்று பொள்ளாச்சி நகராட்சி ஆணையாளரிடம் அ.தி.மு.க வினர் மனு அளித்தனர்.
உள்ளாட்சி தேர்தல் 2019 வரையின் படி தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவின்படி வரையறை அறிவிக்கப்பட்டது. திராவிட முன்னேற்ற கழக ஆட்சி அமைந்த பின் தேவையின்றி சில மாற்றங்களை ஏற்படுத்தி தேர்தல் வரையறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில், இதை கண்டித்து கழக அமைப்புச் செயலாளர் கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் எஸ் பி வேலுமணி அவர்களின் அறிவுறுத்தலின்படி, கழக தேர்தல் பிரிவு செயலாளர் திருப்பூர் மாநகர் மாவட்ட கழக செயலாளர், பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன் அறிவுறுத்தல் படியும், பொள்ளாச்சி நகர கழக செயலாளர் கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கிருஷ்ணகுமார் அறிவுறுத்தலின்படி, கோவை மாநகர் தெற்கு மாவட்ட மாணவரணி செயலாளர் ஜேம்ஸ்ராஜா அவர்களும், நகர கழக பொருளாளர் கனகராஜ், மாவட்ட பிரதிநிதி அருணாச்சலம், நகராட்சி ஆணையாளர் தானுமூர்த்தியை சந்தித்து 2019 வரையறை படி தேர்தல் நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது.