பொள்ளாச்சியில் மலைவாழ் மக்கள் இலவச வீட்டு மனை பட்டா வேண்டி சார் ஆட்சியரிடம் மனு.!

தமிழக அரசு வழங்கும் இலவச வீட்டு மனை பட்டா வேண்டி பலமுறை விண்ணப்பித்து இடம் கிடைக்காததால் சார் ஆட்சியர் அலுவலகத்தில் இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும் என 50-குடும்பங்களைச் சேர்ந்த நபர்கள் சார் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.


பொள்ளாச்சி: தமிழக அரசு வழங்கும் இலவச வீட்டு மனை பட்டா வேண்டி பலமுறை விண்ணப்பித்து இடம் கிடைக்காததால் சார் ஆட்சியர் அலுவலகத்தில் இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும் என 50-குடும்பங்களைச் சேர்ந்த நபர்கள் சார் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

பொள்ளாச்சி ஆனைமலை அருகே உள்ள காளியாபுரம் கிராமத்தில் காக்கா கொத்தி பாறையில் இரவலர் இனத்தைச்சேர்ந்த மலைவாழ் மக்கள் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பல வருடங்களாக இருந்து வருகின்றனர்.

தமிழக அரசு வழங்கும் இலவச வீட்டு மனை பட்டா வேண்டி பலமுறை விண்ணப்பித்து இடம் கிடைக்காததால் சார் ஆட்சியர் அலுவலகத்தில் ஆதார் கார்டு, ரேஷன் கார்டுகளை ஒப்படைத்ததாகவும், தங்களுக்கு விரைவாக இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும் என 50-குடும்பங்களைச் சேர்ந்த நபர்கள் சார் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



பின்னர், மனு பரிசீலித்த பொள்ளாச்சி சார் ஆட்சியர் தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ் மலைவாழ் மக்களிடம் கூறுகையில், ஆனைமலை சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மேலும், இலவச வீட்டு மனை பட்டா வேண்டி மனுக்களாக ஆனைமலை தாசில்தரிடம் தர வலியுறுத்தினர். விரைவில் இலவச வீட்டு மனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

Newsletter

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...

புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங...

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 28.54 அடியாகவும், திருமூர்த்தி அணை 35.44 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...