தெற்கு மண்டலம், புள்ளுக்காடு பிரதான சாலை - உக்கடம் வழி சாலையில் மழைநீர் தேங்கி இருப்பதை வெளியேற்றி சாலை சீரமைக்கும் பணிகள் நடைபெற்றது.
கோவை: தெற்கு மண்டலம், புள்ளுக்காடு பிரதான சாலை - உக்கடம் வழி சாலையில் மழைநீர் தேங்கி இருப்பதை வெளியேற்றி சாலை சீரமைக்கும் பணிகள் நடைபெற்றது.

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ராஜ கோபால் சுன்கரா உத்தரவின்படி, தெற்கு மண்டலம், புள்ளுக்காடு பிரதான சாலை - உக்கடம் வழி சாலையில் மழைநீர் தேங்கி இருப்பதை வெளியேற்றி சாலை சீரமைக்கும் பணிகள் நடைபெற்றது.