குழந்தைகள் திருமணம் தடை சட்டம் மற்றும் போக்சோ சட்டம்: பொள்ளாச்சியில் விழிப்புணர்வு!

பொள்ளாச்சியில் குழந்தைகள் திருமணம் தடை சட்டம் மற்றும் போக்சோ சட்டம் குறித்து மாணவ- மாணவியருக்கு போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் குழந்தைகள் திருமணம் தடை சட்டம் மற்றும் போக்சோ சட்டம் குறித்து மாணவ- மாணவியருக்கு போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

தமிழகத்தில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதில் குழந்தை திருமண தடை சட்டம் மற்றும் போக்சோ சட்டங்கள் குறித்து போலீசார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

இதையடுத்து, கோவை மாவட்ட கண்காணிப்பாளர் செல்வனகரத்தினம் உத்தரவின் பேரில் கோவை மாவட்டத்தில் போலீசார் அதிக அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.



பொள்ளாச்சி துணை கண்காணிப்பாளர் செல்வி தமிழ்மணி அறிவுறுத்தலின்படி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசாருக்கு மணியம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், மாணவ- மாணவியருக்கு போக்சோ சட்டம் குறித்தும் சமுதாயத்தில் பிரச்சனைகளை எதிர்கொள்வது எனவும் சட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இதில் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ஜெப்ஃலா மற்றும் தலைமை காவலர் சுமிதா மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...

புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங...

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 28.54 அடியாகவும், திருமூர்த்தி அணை 35.44 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...