கோவையில் தேங்கியுள்ள மழைநீரை அப்புறப்படுத்தும் பணி தீவிரம்!

மாநகராட்சி ஆணையாளர்‌ உத்தரவின்படி, மாநகராட்சி அனைத்து வார்டு பகுதிகளிலும்‌ தேங்கியுள்ள மழைநீரை மின்‌ மோட்டர்கள்‌ மற்றும் நீர்‌ உறிஞ்சும்‌ வாகனங்கள்‌ மூலமாக அப்புறப்படுத்தும்‌ பணிகள்‌ நடைபெற்றது.


கோவை: மாநகராட்சி ஆணையாளர்‌ உத்தரவின்படி, மாநகராட்சி அனைத்து வார்டு பகுதிகளிலும்‌ தேங்கியுள்ள மழைநீரை மின்‌ மோட்டர்கள்‌ மற்றும் நீர்‌ உறிஞ்சும்‌ வாகனங்கள்‌ மூலமாக மழைநீரை அப்புறப்படுத்தும்‌ பணிகள்‌ நடைபெற்றது.



கோயம்புத்தூர்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா உத்தரவின்படி, மாநகராட்சி அனைத்து வார்டு பகுதிகளிலும்‌ தேங்கியுள்ள மழைநீரை மின்‌ மோட்டர்கள்‌ மற்றும் நீர்‌ உறிஞ்சும்‌ வாகனங்கள்‌ மூலமாக மழைநீரை அப்புறப்படுத்தும்‌ பணிகள்‌ நடைபெற்றது.



மேலும், மாநகராட்சி பகுதிகளில்‌ உள்ள 370 பொது கழிப்பிடங்கள்‌ மற்றும்‌ சமூக கழிப்பிடங்கள்‌ சிறப்பு தூய்மைப்படுத்தும்‌ பணிகள்‌ (Mass Cleaning) நேற்று முதல்‌ துவக்கப்பட்டு, இந்தவாரம்‌ முழுவதும்‌ அனைத்து கழிப்பிடங்களில்‌ உள்ள தண்ணீர்‌ வசதி, மின்சார வசதி மற்றும்‌ சீர்செய்யும்‌ பணிகளில்‌ தூய்மைப்‌ பணியாளர்கள்‌ மேற்கொண்டனர்.

Newsletter

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு கோரிய மனு; இந்து மக்கள் கட்சிக்கு கடும் கண்டனம்.

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி இந்து மக்கள் கட்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளதை இந்திய ஜனநாயக வ...

பருத்தி விவசாயிகளைப் போல நூற்பாலைத் துறையினரையும் மத்திய அரசு பாதுகாக்க வேண்டும்: RTF கூட்டமைப்பு வலியுறுத்தல்

பருத்தி விவசாயிகளின் நலனை பாதுகாப்பதில் மத்திய அரசு காட்டும் அக்கறையைப் போலவே, நூற்பாலைத் தொழில்துறையினரின் நலனையும் பாத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...