திருப்பூர் மாவட்டத்தில் கடந்த 2 மாதத்தில் திருடுபோன ரூ. 5 லட்சம் மதிப்புள்ள 40 மொபைல் போன்கள் மீட்பு..!!

மொபைல்போன்கள் காணாமல் போனால் உடனடியாக சைபர் கிரைமில் புகார் அளிக்க வேண்டும் என திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசாங்சாய் வேண்டுகோள் விடுத்துள்ளார்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் கடந்த 2 மாதத்தில் காணாமல் மற்றும் திருடுபோன ஐந்து லட்சம் மதிப்புள்ள 40 மொபைல் மீட்கப்பட்டு உள்ளதாகவும், மொபைல்போன்கள் காணாமல் போனால் உடனடியாக சைபர் கிரைமில் புகார் அளிக்க வேண்டும் என திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசாங்சாய் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் காணாமல் மற்றும் திருட்டு போன செல்போனகளை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்வு திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசாங்சாய் முன்னிலையில் இன்று நடைபெற்றது.



இதில் கடந்த 2 மாதத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் காணாமல் போன சுமார் 5 லட்சம் மதிப்புள்ள 40 செல்போன்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. திருட்டுப்போன செல்போன்களை மீட்பதற்காக 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளதாகவும், பொதுமக்கள் தங்களின் செல்போன்கள் திருடு போனால் கவலைப்படாமல் உடனடியாக சைபர் கிரைமில் புகார் அளிக்க வேண்டும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.



Newsletter

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...

புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங...

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 28.54 அடியாகவும், திருமூர்த்தி அணை 35.44 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...