தீபாவளி பண்டிகை, வடகிழக்கு பருவமழை போன்ற காரணமாக கடைகளில் தென்னை நார் கயிறு விற்பனை மந்தமாக உள்ளது. இதனால் கயிறு உற்பத்தி செய்யும் இடத்தில் பண்டல் பண்டலாக தென்னை நார் கயிறு தேக்கம் அடைந்ததால், தொழிலாளர்கள் வேதனை.
கோவை: தென்னை நார் விலை குறைந்தும், கயிறு உற்பத்தி அதிகரித்தும் கடைகளில் விற்பனை மந்தம் ஆனதால் கயிறு தயாரிப்பு தொழிலில் ஈடுபட்ட தொழிலாளர்கள் தற்போது வேதனை அடைந்துள்ளனர்.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே தாமரைக்குளம் பகுதியில் 35க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தென்னை நார் மூலம் கயிறு திரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
கொரோனா பொதுமுடக்கம், நார் விலை உயர்வு போன்ற காரணத்தால் கடந்த இரண்டு ஆண்டுகளாகக் கயிறு திரிக்கும் தொழில் பாதிப்படைந்த வந்தது.
இந்தநிலையில் பொள்ளாச்சி, கிணத்துக்கடவு சுற்றுவட்டாரப் பகுதியில் தென்னை மரங்களில் தேங்காய் மகசூல் அதிகரிப்பு காரணமாகத் தென்னை நார் உற்பத்தி அதிகரித்துக் காணப்படுகிறது.
இதனால் கயிறு உற்பத்திக்குத் தேவையான தென்னை நார் விலை தற்போது குறைந்து உள்ளது.

இதனால் கயிறு உற்பத்தியைத் தொழிலாளர்கள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளனர்.

ஆனால் தற்போது தீபாவளி பண்டிகை, வடகிழக்கு பருவமழை போன்ற காரணமாகக் கடைகளில் கயிர் விற்பனை மந்தமாக உள்ளது. இதனால் கயிறு உற்பத்தி செய்யும் இடத்தில் பண்டல் பண்டலாக தென்னை நார் கயிர் தேக்கம் அடைந்துள்ளது.
தென்னை நார் விலை குறைந்தும், கயிறு உற்பத்தி அதிகரித்தும் கடைகளில் விற்பனை மந்தம் ஆனதால் கயிறு தயாரிப்பு தொழிலில் ஈடுபட்ட தொழிலாளர்கள் தற்போது வேதனை அடைந்துள்ளனர்.