வெளியூருக்கு போறீங்களா?.. 'SaKo' app-யை பதிவிறக்கம் செய்யுங்க..!

"SaKo" app-யை வீட்டைப் பூட்டிவிட்டு வெளியூர் செல்லக் கூடியவர்கள் காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கும் விதமாக உருவாக்கப்பட்டது. அதை உடனடியாக பிளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்து பயன்படுத்துமாறு மாவட்ட எஸ்.பி. செல்வனகரதினம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


கோவை: "SaKo" app-வை பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக்கொள்ள மாவட்ட எஸ்பி செல்வ நாகரத்தினம் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு கல்லூரி மாணவர்களால் உருவாக்கப்பட்ட "SaKo" app-யை வீட்டைப் பூட்டிவிட்டு வெளியூர் செல்லக் கூடியவர்கள் காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கும் விதமாக உருவாக்கப்பட்டது. அதை உடனடியாக பிளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்து பயன்படுத்துமாறு மாவட்ட எஸ்.பி. செல்வனகரதினம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கோவை மாவட்ட காவல்துறை காவல் சார்பாகக் காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் அவர்களால் பூட்டிய வீடுகளைக் கண்காணிக்க அறிமுகப்படுத்தப்பட்ட "SaKo" app செயலி தற்போது பொதுமக்கள் பயன்பாட்டிலிருந்து வருகிறது.

தற்போது இச்செயலியைப் பொதுமக்கள் எளிதாக Play Store மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பொதுமக்கள் தங்கள் செல்போனில் Play Store-ல் சென்று SaKo Coimbatore என டைப் செய்து இச்செயலியை Download செய்து பயன்படுத்திக் கொள்ளுமாறு பொதுமக்களுக்குக் கோவை மாவட்டக் காவல் துறையின் சார்பாகக் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Newsletter

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...

புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங...

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 28.54 அடியாகவும், திருமூர்த்தி அணை 35.44 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...