கிணத்துக்கடவு அருகே பேரிடர் காலம் பாதுகாப்பு குறித்து தீயணைப்புத் துறையினர் விழிப்புணர்வு பிரச்சாரம்..!

கிணத்துக்கடவு அருகே உள்ள மயிலேரிபாளையம் ஊராட்சி பகுதியில் தீயணைப்புத் துறையினர் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


கோவை: கிணத்துக்கடவு அருகே பேரிடர் காலம் பாதுகாப்பு குறித்து தீயணைப்புத் துறையினர் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது.

இந்த நிலையில், மழை காரணமாக வெள்ளப்பெருக்கு உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் சிக்கிக்கொண்டால் அவர்களை மீட்பது குறித்தும், பேரிடர் காலத்தில் பொதுமக்கள் செயல்படுவது குறித்தும் கிணத்துக்கடவு அருகே உள்ள மயிலேரிபாளையம் ஊராட்சி பகுதியில் தீயணைப்புத் துறையினர் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பரப்புரையில் ஈடுபட்டனர்.



கிணத்துக்கடவு தீயணைப்பு நிலைய அலுவலர் காளிமுத்து மற்றும் சிறப்பு நிலை அலுவலர் சங்கரன் ஆகியோர் பேரிடர் காலங்களில் மக்கள் எப்படி செயல்பட வேண்டும் என்று விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.



மேலும், பேரிடர் காலங்களில் பாதுகாப்பாக இருப்பது குறித்து துண்டு பிரசுரங்களையும் பொது மக்களுக்கு வழங்கினர்.

Newsletter

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...

புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங...

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 28.54 அடியாகவும், திருமூர்த்தி அணை 35.44 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...