திருப்பூரில் குறை தீர்க்கும் நாள் முகாமில் பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்ற அமைச்சர் மு.பெ. சாமிநாதன்..!

மேலும், அந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் அளித்து உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறை தீர்க்கும் நாள் முகாமில், பொதுமக்களிடம் இருந்து மனுக்களை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் பெற்றார்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கள் அன்று பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம் நடைபெறுவது வழக்கம். இதில் மாவட்டம் முழுவதுமிருந்து ஏராளமான பொதுமக்கள் தங்களது புகார்களை மனுவாக அளித்து தீர்வு கண்டு வருகின்றனர்.

இந்நிலையில், இன்று குறை தீர்க்கும் நாள் முகாமில், பொது மக்கள் தங்களது புகார்களை மனுவாக அளிக்க வந்திருந்தனர்.



இந்த நிலையில், அரசு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்திருந்த செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், திடீரென பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்ட அரங்கிற்கு வந்து பொது மக்களிடம் மனுக்களை பெற்றார்.



மேலும் அந்த மனுக்கள் மீதான நடவடிக்கை எடுக்க சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் அளித்து உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.



பொதுமக்கள் குறை தீர்க்கும் நிகழ்வுக்கு திடீரென வந்த அமைச்சரால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...

புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங...

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 28.54 அடியாகவும், திருமூர்த்தி அணை 35.44 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...