பொது நிவாரண நிதி: நான்கு மனுதாரர்களுக்கு கோவை மாவட்ட ஆட்சியர் வழங்கல்!

கோவை மாவட்ட ஆட்சியர் முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.1,00,000-வீதம் நான்கு மனுதாரர்களுக்கு நிவாரண நிதியை இன்று வழங்கியுள்ளார்.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.1,00,000-வீதம் நான்கு மனுதாரர்களுக்கு நிவாரண நிதியை இன்று வழங்கியுள்ளார்.

கோவை மாவட்ட ஆட்சியர் முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.1,00,000 வீதம் நான்கு மனுதாரர்களுக்கு நிவாரண நிதியை இன்று வழங்கியுள்ளார்.

கோயம்புத்தூர் சீரநாயக்கன்பாளையம் தனலட்சுமி என்பவர் அவரது கணவர் சுரேஷ் மின்சாரம் தாக்கி இறந்த நிலையில், கோவை மாவட்ட ஆட்சியர் சமீரனிடம் மனு அளித்திருந்தார்.



இதனை, விசாரித்த கோவை மாவட்ட குழு உறுதி செய்த பின்பு ரூ.1,00,000 நிவாரணமாக கொடுத்தனர். மேலும் தனபால் (சிங்காநல்லூர்), தேவராஜ்(கணபதி), சாந்தாமணி(சூலூர்) இவர்கள் மூவரும், மாரிமுத்து மற்றும் ஹரிஹரன் என்பவர்கள் நீரில் மூழ்கி இறந்ததை அடுத்து மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.1,00,000 வழங்கியுள்ளார்.

Newsletter

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...

புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங...

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 28.54 அடியாகவும், திருமூர்த்தி அணை 35.44 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...