வால்பாறையில் வனவிலங்குகளை தொந்தரவு செய்தால் கடும் நடவடிக்கை.!

வால்பாறை வனப்பகுதியில் வன விலங்குகளுக்கு தொந்தரவு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


கோவை: வால்பாறையில் சாலையில் சுற்றிய கடமான் சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்து புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

கோவை மாவட்டம் வால்பாறை சுற்று வட்டார பகுதிகளில் யானைகள் சிறுத்தைகள், காட்டு எருமைகள், கடமான், சிங்கவால் குரங்கு போன்ற விலங்குகள் வாழ்ந்து வருகிறது. இதில், சுற்றுலாப் பயணிகள் பார்த்து ரசிக்க அவ்வப்போது வனப் பகுதியிலிருந்து தேயிலைத் தோட்டப் பகுதிகளில் யானைகள் காட்டெருமைகள் காணப்படும். அவைகளைச் சுற்றுலாப் பயணிகள் பார்த்து ரசித்து வருகின்றனர்.

இன்று மதியம் வால்பாறை அருகே ஸ்டேன்மோர் பகுதியில், கடமான் ஒன்று சாலையில் சுற்றித் திரிந்தது.



அதைப் பார்த்த சுற்றுலாப் பயணிகள் ஆச்சரியத்துடன் பார்த்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.



சிறிது நேரம் சாலையில் நடந்து சென்ற கடமான் தேயிலைத் தோட்டம் வழியாக வன பகுதிக்குள் சென்றது. வன விலங்குகளைத் தொந்தரவு செய்யக் கூடாது என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

Newsletter

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...

புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங...

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 28.54 அடியாகவும், திருமூர்த்தி அணை 35.44 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...