கோவையில் மழை நீர் பாதிப்புகள் குறித்து புகார் தெரிவிக்க எண்கள் அறிவிப்பு!

கோவை மாநகராட்சி பகுதிகளில் வடகிழக்கு பருவ மழைக் காலத்தில் ஏற்படும் நீர் தேங்குதல், கழிவு நீர் கால்வாய் அடைப்பு மற்றும் ஆபத்தான நிலையில், உள்ள மரங்கள் தொடர்புடைய புகார்கள் தொடர்பாக மண்டல வாரியாக எண்கள் வெளியிடப்பட்டுள்ளது.


கோவை: கோவை மாநகராட்சி பகுதிகளில் வடகிழக்கு பருவ மழைக் காலத்தில் ஏற்படும் நீர் தேங்குதல், கழிவு நீர் கால்வாய் அடைப்பு மற்றும் ஆபத்தான நிலையில், உள்ள மரங்கள் தொடர்புடைய புகார்கள் தொடர்பாக மண்டல வாரியாக எண்கள் வெளியிடப்பட்டுள்ளது.

மாநகராட்சி தலைமை கட்டுப்பாட்டு அறை தொலைப்பேசி எண்-0422-2302323, மத்திய மண்டல கட்டுப்பாட்டு அறை தொலைப்பேசி எண்-0422-2215618, கிழக்கு மண்டல கட்டுப்பாட்டு அறை தொலைப்பேசி எண்-0422-2595950, மேற்கு மண்டல கட்டுப்பாட்டு அறை தொலைப்பேசி எண்-0422-2551800, வடக்கு மண்டல கட்டுப்பாட்டு அறை தொலைப்பேசி எண்-0422-2243133, தெற்கு மண்டல கட்டுப்பாட்டு அறை தொலைப்பேசி எண்-0422-2252705 ஆகியவற்றுக்குப் புகார் அளிக்கலாம் என மாநகராட்சி அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.

Newsletter

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...

புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங...

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 28.54 அடியாகவும், திருமூர்த்தி அணை 35.44 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...