புரூனேவில் இருந்து கோவைக்கு தனி விமானம் இயக்கம்..!

ராயல் புரூனே ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தனி விமானம் நவம்பர் 15ல் புரூனேவில் இருந்து கோவைக்கு இயக்கப்படுகிறது.


கோவை: தென்கிழக்கு ஆசிய நாடான புரூனேவில் இருந்து இந்தியர்களை அழைத்து வரும் தனி விமானம் நவம்பர் 15ல் கோவை வந்தடைகிறது.

பணி நிமித்தமாகவும், இதர காரணங்களுக்காகவும் புரூனே செல்லும் இந்தியர்கள் பலர், அங்கிருந்து இந்தியா திரும்பி வர நேரடி விமான வசதியின்றி சிரமப்படுகின்றனர்.

இந்த நிலையில், அவர்களுக்கென தனி விமானத்தை அனுப்பி, தாய்நாடு அனுப்பி வைக்கும் பணியில் இந்திய தூதரகம் ஈடுபட்டுள்ளது. சில மாதங்களாக தடைபட்டிருந்த இப்பணி, மீண்டும் துவங்கியுள்ளது.

இதன்படி, ராயல் புரூனே ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தனி விமானம் நவம்பர் 15ல் புரூனேவில் இருந்து கோவைக்கு இயக்கப்படுகிறது.

Newsletter

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...

புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங...

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 28.54 அடியாகவும், திருமூர்த்தி அணை 35.44 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...